முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

100 ஆண்டுகள்.. பாரிஸ் தேவாலயத்தில் நடிகை நயன்தாரா, போட்டோஸ் வைரல்

 நயன்தாரா

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது.

ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது. நயன்தாரா கைவசம் தற்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, MMMN, மூக்குத்தி அம்மன் 2, என பல திரைப்படங்கள் உள்ளது.

நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஜோடிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

100 ஆண்டுகள்.. பாரிஸ் தேவாலயத்தில் நடிகை நயன்தாரா, போட்டோஸ் வைரல் | Nayanthara Photos On Trip Goes Viral

ஜெயிலர் 2 படத்திற்காக இயக்குநர் நெல்சன் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா?.. சம்பவம் லோடிங்

போட்டோஸ் வைரல்

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா சில தினங்களுக்கு முன்பு பாரிஸில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பழமை வாய்ந்த தேவாலயத்துக்கு சென்றுள்ளார்.

தற்போது, அந்த தேவாலயத்துக்கு முன்பு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நயன்தாரா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.    

View this post on Instagram

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்