முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒவ்வொரு முறையும் உங்களை.. நயன்தாரா போட்ட அப்படி ஒரு பதிவு

நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டாராக நம்பர் 1 நடிகையாக தமிழ் சினிமாவில் இருப்பவர் நயன்தாரா. தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக உள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில் ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து நயன்தாரா நடிப்பில் Dear Students, Toxic, Rakkayie, விஷ்ணு வர்தன் படம் என அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

ஒவ்வொரு முறையும் உங்களை.. நயன்தாரா போட்ட அப்படி ஒரு பதிவு | Nayanthara With Her Sons

இயக்குநர் விக்னேஷ் சிவன் திருவண்ணாமலை கோவிலில் திடீர் சாமி தரிசனம்..

படங்களில் நடிப்பதை தாண்டி நயன்தாரா தனது தொழிலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஜோடிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா அவ்வப்போது தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்.

பதிவு

இந்நிலையில், தற்போது தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் சில போட்டோக்களை பகிர்ந்து அதன் கீழ், “என் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் உங்கள் இருவரையும் தேர்ந்தெடுப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். இதோ,   

View this post on Instagram

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்