முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 2 நடிகர்கள்.. யார் யார் தெரியுமா?

கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் கார்த்திகை தீபம்.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 2 சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திக் ராஜ் மற்றும் அர்திகா இருவரும் ஜோடியாக நடித்த முதல் சீசன் முடிவடைய இப்போது 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் நாயகனாக கார்த்திக் ராஜே நடிக்க புதிய நாயகி கமிட்டாகியுள்ளார். 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த தொடர் குறித்து புதிய தகவல் வந்துள்ளது.

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 2 நடிகர்கள்.. யார் யார் தெரியுமா? | New Entry In Zee Tamil Karthigai Deepam Serial

புதிய என்ட்ரி

ஹிட்டாக ஓடும் இந்த கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் திலக மற்றும் நடிகை சுகன்யா என்ட்ரி கொடுக்க இருக்கிறார்களாம். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாக புதிய நடிகர்களுக்கு வாழ்த்து கூறு வருகின்றனர் ரசிகர்கள். 

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்