முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் ஜனாதிபதிகளின் வாகனப் பயன்பாடு தொடர்பில் புதிய கட்டுப்பாடு

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயலாளர் புதிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் தங்களின் பயன்பாட்டுக்கென இரண்டு வாகனங்களை மட்டும் வைத்துக் கொண்டு மேலதிக வாகனங்களை அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்குமாறு குறித்த அறிவுறுத்தல் மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் செலவினங்கள்

அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வாகனப் பயன்பாடு தொடர்பில் புதிய கட்டுப்பாடு | New Restrictions Use Vehicles By Former Presidents

எனினும் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகள் தரப்பில் இருந்து எதுவித பதிலும் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்