முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சன் டிவியில் களமிறங்கும் புதிய சீரியல், ஹிட் சீரியல்களின் நேரம் மாற்றம்… முழு விவரம்

சன் டிவி

நிறைய ஹிட் சீரியல்களை தங்களது தொலைக்காட்சிக்கு சொந்தமாக்கி வரும் சன் டிவி அடுத்தடுத்து புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள்.

அப்படி புதியதாக களமிறங்கிய மருமகள், மூன்று முடிச்சு போன்ற தொடர்கள் எல்லாம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது, டிஆர்பியிலும் கலக்குகிறது.

சன் டிவியில் களமிறங்கும் புதிய சீரியல், ஹிட் சீரியல்களின் நேரம் மாற்றம்... முழு விவரம் | New Serial Entry Time Change For Old Serial

அடுத்தடுத்தும் எதிர்நீச்சல் 2, ஆடுகளம் போன்ற புதிய தொடர்கள் களமிறங்க இருக்கிறது.

நேரம் மாற்றம்

தற்போது என்ன தகவல் என்றால் புதிய சீரியல் ஒன்று சன் டிவியில் வரப்போகிறது. ரஞ்சனி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் புரொமோ எப்போதோ வெளியாகிவிட்டது.

வரும் நவம்பர் 4ம் தேதியில் இருந்து இந்த ரஞ்சனி தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம். அதோடு மல்லி தொடர் இனி 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம். 

Source: https://cineulagam.com/article/new-serial-entry-time-change-for-old-serial-1729683422

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்