முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம்

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விசேட
கூட்டமொன்று யாழில் இன்று(26.08.2024) நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் போட்டியிடுகின்ற நிலையில் அவரை
ஆதரித்து முன்னெடுக்கப்பட உள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில்
ஆராயும் நோக்கில் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் பிரசார கூட்டங்கள்

மேலும், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்
தேர்தல் பிரசார கூட்டங்கள் தொடர்பில் தமிழ் தேசிய பொதுச்சபைக்கும் தமிழ்
தேசிய அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம் | Special Meeting Related To Election In Jaffna

இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள்
பொதுச் சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்