முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சந்திரிக்காவின் கருத்துக்கள் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை! மொட்டு தரப்பில் தெரிவிப்பு

ராஜபக்சக்களை பற்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrika Bandaranaike) வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சந்திரசேன (Chandrasena) தெரிவித்துள்ளார். 

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, அவர் மேலும் கூறியதாவது,  “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல்களால் எமது
கட்சிக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் சாயம் பூச முயலும் கடும்போக்காளர்கள்: பிள்ளையான் விசனம்

மாறுபட்ட கருத்து 

அக்கட்சியினர் தான் எம்மை நம்பி
உள்ளனர். நாம் அவர்களை நம்பி இல்லை. சந்திரிக்கா ஒவ்வொறு காலத்திலும் ஒவ்வொரு அறிவிப்பினை விடுத்து வருகின்றார்.

சந்திரிக்காவின் கருத்துக்கள் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை! மொட்டு தரப்பில் தெரிவிப்பு | No Need To Care About Chandrika S Comments

மைத்திரிபால சிறிசேனவை (Maithripala Sirisena) ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாய வைத்து
பொது வேட்பாளராக அவரே களமிறக்கினார்.

ஆனால், இன்று மாறுபட்ட கருத்தை
வெளியிடுகின்றார். ஆகவே, ராஜபக்சக்கள் தொடர்பிலும் அவர் வெளியிடும் கருத்துக்கள் குறித்து
அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை” என கூறியுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை நன்கு அறிந்த நபர்கள் : அம்பலமான தகவல்

பொறுப்புக்கூறல் விடயங்களில் காது கேளாத மௌனத்தையே கடைபிடிக்கும் இலங்கை அரசாங்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்