முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை இல்லை, இந்த வேலைக்கு செல்ல தான் விரும்பினாராம் அனிகா சுரேந்திரன்

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அவர் மகளாக நடித்து இருக்கிறார்.

தற்போது அவர் வளர்ந்துவிட்ட நிலையில் ஹீரோயினாகவும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வந்த ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய ரோலில் நடத்து இருந்தார்.

நடிகை இல்லை, இந்த வேலைக்கு செல்ல தான் விரும்பினாராம் அனிகா சுரேந்திரன் | Not Acting Anikha Surendran Ambition Is

இந்த வேலைக்கு செல்ல ஆசைப்பட்டேன்

குழந்தையாக இருந்தபோது உங்களது ambition என்ன என அனிகாவிடம் கேட்டதற்கு, “நான் ஏர் ஹாஸ்டஸ் ஆக தான் ஆசைப்பட்டேன்” என கூறி இருக்கிறார்.

ஏர் ஹாஸ்டஸ் ஆக விரும்பியவரின் ஆசை தற்போது வரை நிறைவேறாமல் போய்விட்டதே. 

நடிகை இல்லை, இந்த வேலைக்கு செல்ல தான் விரும்பினாராம் அனிகா சுரேந்திரன் | Not Acting Anikha Surendran Ambition Is

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்