முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யா இல்லை.. கஜினி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா

தமிழ் சினிமாவில் பல வருடங்கள் தாண்டியும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் கஜினி படமும் ஒன்று.

சூர்யா, அசின் நடிப்பில் முருகதாஸ் இந்த படத்தை இயக்கி இருப்பார். அந்த படத்தில் வரும் வாட்டர் மெலன் சீனை சமீபத்தில் கருப்பு படத்தில் மீண்டும் செய்திருக்கிறார் சூர்யா.

மிகப்பெரிய ஹிட் ஆன கஜினி படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் அதில் அமீர் கான் நடித்து இருந்தார்.

சூர்யா இல்லை.. கஜினி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா | Not Suriya This Actor Was First Choice For Ghajini

முதலில் நடிக்க இருந்தது

கஜினி கதையை முருகதாஸ் முதலில் சூர்யாவுக்கு சொல்லவில்லை, நடிகர் மாதவனிடம் தான் முதலில் கூறினாராம்.

ஆனால் படத்தின் இரண்டாம் பாதி பிடிக்கவில்லை என சொல்லி மாதவன் அந்த கதையா ரிஜெக்ட் செய்துவிட்டாராம்.

அதற்கு பிறகு தான் சூர்யாவுக்கு கஜினி பட வாய்ப்பு சென்று இருக்கிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்