முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் அனைவரும் நாளை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வேட்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் | Npp Party Calls Its Candidates To Colombo Tomorrow 

பொதுத்தேர்தலில் பிரமாண்ட வெற்றி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான கலந்துரையாடல் ஒன்றுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரமாண்ட வெற்றியொன்றைப் பெற்றுக்கொள்வதும், உள்ளக மோதல்கள் இன்றி குழுவாக செயற்படுதல் தொடர்பிலும் நாளைய தினம் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை அறிவுறுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்