முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர பெருமான் ஆலய மஹோற்சவம்

Courtesy: Sana

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர பெருமான் ஆலயத்தின் மஹோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற உற்சவம் இன்று (06)  நடைபெற்றுள்ளது.
குறித்த மஹோற்சவ திருவிழாவானது, நேற்று (05.07.2024) பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, பூஜை மற்றும் அபிஷேகங்கள் ஆகியன ஆலய உற்சவ பிரதம குரு சிவஸ்ரீ.கீர்த்திவாசக் குருக்கள் மற்றும் ஆலய அர்ச்சகர் கீ .காருண்யசர்மா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

பூஜை பொருட்கள் 

மேலும், ஆலய கொடியேற்ற உற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர பெருமான் ஆலய மஹோற்சவம் | Oddusuddan Thanthonreeswara Temple Mahotshavam
அதேவேளை, உற்சவ காலங்களில் பூஜைகளுக்குத் தேவையான பூக்கள், பூமாலைகள் அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், பழவகைகள், வில்லம் மற்றும் இலை ஆகியவற்றை வழங்கி உதவுமாறு ஆலய முகாமைத்துவ சபையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்