முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைப் பெறுபேறுகள் இணையவழியில் மட்டுமே வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே ஒரு அறிக்கையின் ஊடாக குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை

அதன் பிரகாரம் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்களைப் பெறுவதற்காகப் பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரில் வருகை தருவதைத் தவிர்க்குமாறு பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Ol Examination Results To Be Released Online Only

அத்துடன் https://certificate.doenets.lk/certificate என்ற இணைப்பின் மூலம் இணையவழியில் விண்ணப்பித்து, தபால் மூலம் பரீட்சைப் பெறுபேறுகளை தங்கள் வீடுகளுக்குப் வரவழைத்துக்கொள்ளலாம் என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/ol-examination-results-to-be-released-online-only-1782435415

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்