முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாருக்கும் தெரியாமல் யாழ் குடா எதிர்கொள்கின்ற ஆபத்து..!

“ஈழத்தமிழர்களுடைய பிரதானமான பலமே பாக்கு நீரிணைதான், பாக்கு நீரிணை இல்லையென்றால் ஈழத்தமிழர்கள் இல்லையெனலாம்.

தமிழ் தலைவர்கள் யாரும், இதனை சிந்திப்பது கிடையாது.” என மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் இங்கு கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கை ஜனாதிபதி யாப்பில் உப ஜனாதிபதி என்ற விடயம் இல்லாதிருப்பதே ஒரு இனவாதம் தான்.

தமிழரசுக்கட்சியில் முன்பு வடக்கு- கிழக்கில் அமைச்சர்கள், பிரதமர்கள் வந்தால் கறுப்புக் கொடி காட்டுவார்கள். இது ஒரு பாரம்பரியமாக இருந்தது.

மேலும், தமிழர் பகுதி நகரங்கள் அடைக்கப்பட்டுதான் இருக்கும்.

இந்த கறுப்புக்கொடியை காட்டியவர்கள் பெருமளவில் சிறைவாசம் சென்றவர்கள்.

தேசிய அளவில் அஹிம்சை போராட்டம் நடத்தப்படவில்லை, இதன் விளைவைதான் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.

நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு கிடைக்காது.

எனவே அதனை போர்க்களமாக மாற்றுவதற்கான வழி உண்டு.” என்றார்.

இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…

https://www.youtube.com/embed/jogUhf7hpDc

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்