முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித் உடன் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. எந்த படம் தெரியுமா? போட்டோவுடன் இதோ

சமீபத்தில் அஜித் உடன் குட் பேட் அக்லீ படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

இப்படி நடிகர் அஜித் உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது பலரது கனவாக கூட இருக்கும். ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு தான் இதற்கு காரணம்.

அஜித் உடன் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. எந்த படம் தெரியுமா? போட்டோவுடன் இதோ | Pandian Stores Sujitha Acted With Ajith See Photo

சுஜிதா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை சுஜிதா பல வருடங்களுக்கு முன்பே அஜித் உடன் ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். அது எந்த படம் தெரியுமா? வாலி படம் தான்.

பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் குழந்தையாக நடிக்க தொடங்கி, ஏராளமான படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அதன் பின் அஜித் உடன் வாலி படத்தில் நடித்து இருக்கிறார். அந்த புகைப்படம் இதோ.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்