முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

5 நாட்களில் பறந்து போ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பறந்து போ

18 ஆண்டுகளாக சினிமாவில் இயக்குநராக பயணித்து வருபவர் ராம். கற்றது தமிழ் படத்தின் மூலம் தனது திரை பயணத்தை துவங்கினார். அதனை தொடர்ந்து தங்க மீன்கள், தரமணி மற்றும் பேரன்பு ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.

5 நாட்களில் பறந்து போ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Paranthu Po Movie 5 Days Box Office

இவர் இயக்கத்தில் ஐந்தாவதாக வெளிவந்துள்ள திரைப்படம்தான் பறந்து போ. இப்படத்தின் மூலம் மிர்ச்சி சிவா முதல் முறையாக ராமின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். மேலும் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை

கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பத்திரிக்கையாளர்களை படக்குழு சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்தனர்.

5 நாட்களில் பறந்து போ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Paranthu Po Movie 5 Days Box Office

வசூல் 

மக்களால் கொண்டாடப்பட்டு வரும் பறந்து போ திரைப்படம் 5 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பறந்து போ படம் இதுவரை ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்