முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் விசேட சந்திப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் (Election Commission of Sri Lanka) இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நாளை (15) காலை 9.30 மணிக்கு தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சி செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

நாடாளுமன்ற தேர்தல்

இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகையும் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.

அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் விசேட சந்திப்பு | Parliment Election Sl Update Election Commission

இதையடுத்து, இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தவிர தேர்தலின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்