முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதல் நாள் பெருசு படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

பெருசு

நேற்று தமிழ் சினிமாவில் இருந்து பல திரைப்படங்கள் வெளிவந்தது. இதில் வைபவ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் பெருசு.

முதல் நாள் பெருசு படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | Perusu Movie First Day Box Office

வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தை இளங்கோ ராமநாதன் என்பவர் இயக்கியிருந்தார். நிஹாரிகா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

முதல் நாள் பெருசு படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | Perusu Movie First Day Box Office

மேலும் சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வசூல் விவரம்

மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் ரூ. 50 லட்சம் வசூல் செய்துள்ளது. 

முதல் நாள் பெருசு படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | Perusu Movie First Day Box Office

Source: https://cineulagam.com/article/perusu-movie-first-day-box-office-1742010579

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்