முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல்களை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை: ஐ.தே.க. திட்டவட்டம்

பிரதான தேர்தல்களை ஒத்திவைப்பதற்காகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் எவ்வித
திட்டமும் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது என கட்சியின் செயலாளர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் எனவும், சுயாதீன பொது
வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

நாட்டை மீட்கக்கூடிய அனுபவம்

“ரணில் விக்ரமசிங்கவுக்கு அனைத்து கட்சிகளினதும் ஆதரவு உள்ளது. நாட்டை
மீட்கக்கூடிய அனுபவமும் அவருக்குத்தான் உள்ளது.

தேர்தல்களை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை: ஐ.தே.க. திட்டவட்டம் | Plan To Postpone Elections

ரணிலின் தலைமைத்துவத்தின்
முக்கியத்துவத்தை நாட்டு மக்களும் உணர்ந்துள்ளனர்.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு எவ்வித திட்டமும் இல்லை.

அது தொடர்பில்
தனிப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
என்பதே அனைத்து கட்சிகளினதும் நிலைப்பாடாகும்.”என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்