முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடைமுறையான விசா முறைமை: கட்டுநாயக்கவில் மக்களின் வெளிப்பாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன் அரைவல் விசா  (On arrivel Visa) பெறுவதற்கான வரிசை மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு வருவதற்கு இதுவரை இடைநிறுத்தப்பட்டிருந்த நிகழ்நிலை விசா முறைமை நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் ஆரம்பமானதே இதற்கு காரணமாகும்.

மேலும், பாதுகாப்பு காரணங்களால் இலங்கைக்கு வருவதற்கு விசா பெற முடியாத 14 நாடுகள், அந்த நாடுகளில் வசிப்பவர்கள் இணையம் மூலம் விசா பெற வேண்டும் அல்லது அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தில் விசா பெற வேண்டும்.

பயணிகளின் வருகை

இந்நிலைமை மீண்டும் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையின் வளர்ச்சியைப் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

நடைமுறையான விசா முறைமை: கட்டுநாயக்கவில் மக்களின் வெளிப்பாடு | Change Of Visa Issuance System In Sri Lanka

எனினும், அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு சுற்றுலாப் பருவம் வரவுள்ளதால், இவ்வருடம் 23 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்