பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு வெற்ற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
முதல் பாகம் இரவு 8 மணிக்கு எந்த ஒரு நேர மாற்றமும் இல்லாமல் 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்தது. முதல் பாகம் முடிவடைய அதில் நடித்த சில நடிகர்களும், புது கலைஞர்களும் இடம்பெற 2ம் பாகம் தொடங்கப்பட்டது.
இப்போது தான் கதை கொஞ்சம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
என் திருமணம் குறித்து தயவுசெய்து அப்படி சொல்லாதீர்கள், நான் அப்படி இல்லை.. நடிகை ரம்யா பாண்டியன் புலம்பல்
வீடியோ
தற்போது வேண்டுதலுக்காக பாண்டியன் வீட்டுப் பெண்கள் ஊருக்கு சென்றுள்ளார்கள். இந்த நிலையில் கதிர்-மயில் இடம்பெறும் பைக் காட்சியின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது பைக்கை ஓட்டாமல் பின்னாடி இருந்து ஒருவர் தள்ளுகிறார். அப்போது பைக் ரைட் காட்சியெல்லாம் இப்படி தான் எடுக்கிறார்களா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram