முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி!

பாப்பரசர் போப் பிரான்சிஸிற்கு வவுனியாவில் தமிழர் தாயக காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (22) அஞ்சலி செலுத்தப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்ஸ்சிஸ் வத்திகானில்
நேற்று(21) உயிரிழந்துள்ளார்.

மறைவிற்கு இரங்கல்

அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள்
இடம்பெற்று வருகிறது.

பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி! | Pope Tribute Held In Vavuniya

அந்தவகையில் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர்
சங்கத்தினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவர்கள் தொடர்போராட்டம் மேற்கொண்டு வரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு
முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி! | Pope Tribute Held In Vavuniya

இதன்போது அன்னாரது
திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பாப்பரசரின் மறைவையொட்டி துயரடைந்திருக்கும் உலக கிறிஸ்தவ மக்களின் துயரத்தில்
நாங்களும் கலந்து கொள்கின்றோம் என்று அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி! | Pope Tribute Held In Vavuniya

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்