முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்.. மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

டிராகன் படம்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெளியான படம் டிராகன்.

பிரதீப்புடன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ஆகியோர் நாயகிகளாக நடித்தனர். படம் வெளியாகி இளைஞர்கள் கொண்டாடும் படமாக டிராகன் அமைந்துள்ளது, படத்திற்கு டிரைலர் வந்தபோதே செம ரெஸ்பான்ஸ்.

ஏமாந்த மீனாவிற்கு அண்ணாமலை கொடுத்த யோசனை... இனி சிக்குவாரா, சிறகடிக்க ஆசை புரொமோ

ஏமாந்த மீனாவிற்கு அண்ணாமலை கொடுத்த யோசனை… இனி சிக்குவாரா, சிறகடிக்க ஆசை புரொமோ

படக்குழுவும் படம் வெற்றியடைந்ததற்கு கேக் வெட்டி எல்லாம் கொண்டாடினார்கள்.

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்.. மொத்தம் எத்தனை கோடி தெரியுமா? | Pradeep Ranganathan Dragon Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

10 நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 100 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது.

இப்படம் இதுவரை ரூ. 142 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்