முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து-பொறுப்பு தகவல்கள் இணையத்தில்

Courtesy: Sivaa Mayuri

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்களை, தற்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரித்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் 89வது பிரிவின்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களை வேட்பு மனுக்களுடன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்.

திருத்தப்பட்ட பதிப்புகள்

இந்த அறிக்கைகள் பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டன.

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து-பொறுப்பு தகவல்கள் இணையத்தில் | President Candidate Asset Information Internet

அதன்படி, வேட்பாளர்களுடன் தொடர்புடைய சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளின் திருத்தப்பட்ட பதிப்புகள் இப்போது பகிரங்கப்படுத்தப்படுகின்றன.

பிரகடனங்களை https://ads.ciaboc.lk  என்ற இணையத்தில் பார்க்கலாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்