முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி நிதிக்கு யாரும் விண்ணப்பிக்கலாம் : தயாசிறியின் நியாயம்

2005 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியிலிருந்து பயனடைந்த அரசியல்வாதிகளில் தானும் ஒருவராக இருப்பதாகக் கூறியமைக்காக, அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஊடகங்களிடம் இது தொடர்பில் கருத்துரைத்த அவர்,

பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட எவரும் ஜனாதிபதி நிதியிலிருந்து விண்ணப்பித்து நிதியைப் பெறலாம் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி நிதி

2019 ஆம் ஆண்டு, தமக்கு மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து கிட்டத்தட்ட 400,000 ரூபாயை பெற்றதாகவும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதி நிதிக்கு யாரும் விண்ணப்பிக்கலாம் : தயாசிறியின் நியாயம் | President S Fund Dayasiri Gives Clarification

ஸ்ரீஜெயவர்தனபுர மருத்துவமனையில் தமக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அரசியல்வாதிகள் ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெறுவது தவறாக இருந்தால், நிதி தொடர்பான விதிமுறைகளில் தேவையான திருத்தங்களை நடைமுறை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்