முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்ளூரில் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் பிரச்சினை: வடக்கு ஆளுனர் சுட்டிக்காட்டு

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களைச் சந்தைப்படுத்துவதில்
பிரச்சினை இருக்கின்றது வடக்கு மாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களைப்
பொதுவான இடத்தில் காட்சிப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் வாய்ப்புக்களைக்
கோரியிருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

சிறு கைத்தொழில்

“எமது சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதை
ஊக்குவிக்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

உள்ளூரில் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் பிரச்சினை: வடக்கு ஆளுனர் சுட்டிக்காட்டு | Problems In Marketing Locally Produced Goods

வடக்கின் ஏனைய
மாவட்டங்களிலும் இவ்வாறான விற்பனை நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

சிறு கைத்தொழில்
முயற்சியில் ஈடுபடும் அனைத்து முயற்சியாளர்களையும் வாழ்த்துகின்றேன். சிறப்பான செயற்பாடுகள் மூலமே தொடர்ச்சியாக உதவிகளை வழங்க வேண்டும்
என்ற எண்ணம் எங்களுக்கும் ஏற்படும்’’ என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்