முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எமது அரசாங்கத்தில் இனவாதத்திற்கு இடமில்லை: அருண் ஹேமச்சந்திரா

கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம்
எமது அரசாங்கத்தில் ஒரு காலமும் இனவாதத்தை கையில் எடுக்கப் போவதில்லை என
பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா(Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கருத்துதெரிவித்த பிரதியமைச்சர், எமக்கு எந்தவித பாதிப்புகள் வந்தாலும் நாம் ஒரு காலமும் இனவாதத்தை கையில்
எடுக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு தருகின்றேன்.

பொருளாதார நெருக்கடி

தற்போது
நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் அரசியல் நெருக்கடி மாற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடிகள் காணப்படுகின்றன. இவற்றை
நாம் வேகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது.

எமது அரசாங்கத்தில் இனவாதத்திற்கு இடமில்லை: அருண் ஹேமச்சந்திரா | Racism Will Never Be Tolerated In Npp Government

நாம் நாட்டை மீள கட்டியெழுப்ப
வேண்டிய தேவை உள்ளது. சமூக மாற்றத்தின் பிரதான பங்கினை இலக்கியவாதிகள்
வகிக்கின்றனர்.

அரசியல் முரண்பாடுகள் 

எமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் பலமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அரசியல்
முரண்பாடுகளானது தேர்தல் நிறைவடைந்த பின் அவை கைவிடப்பட வேண்டும்.

எமது அரசாங்கத்தில் இனவாதத்திற்கு இடமில்லை: அருண் ஹேமச்சந்திரா | Racism Will Never Be Tolerated In Npp Government

மக்களுக்காக நாம் இன, மத, மொழி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும் இதனை மாற்றி
அமைத்து நாம் சரியான திசைக்கு மக்களை வழிநடத்த வேண்டிய இடத்தில் இருக்கின்றோம் என்றார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்