முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தக் லைஃப் படத்தில் ரஹ்மான் மகள்.. இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா!!

தக் லைஃப்

நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான தக் லைஃப் திரைப்படம் நேற்று வெளிவந்தது. இப்படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்கியிருந்தார். சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் ஒன்றிணைந்து நடித்துள்ளனர்.

தக் லைஃப் படத்தில் ரஹ்மான் மகள்.. இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா!! | Rahman Daughter Acted In Thug Life Movie

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆனாலும் கூட முதல் நாள் உலகளவில் ரூ. 46 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.

தக் லைஃப் படத்தில் ரஹ்மான் மகள்.. இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா!! | Rahman Daughter Acted In Thug Life Movie

மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம்

மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம்

ரஹ்மானின் மகள்

தக் லைஃப் திரைப்படத்தில் லப்பர் பந்து பட புகழ் நடிகை சஞ்சனா துணை இயக்குநராக பணிபுரிந்து, ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

அதே போல் மற்றொருவரும் இப்படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்து,ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை நடிகர் ரஹ்மானின் சொந்த மகள்.

தக் லைஃப் படத்தில் ரஹ்மான் மகள்.. இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா!! | Rahman Daughter Acted In Thug Life Movie

இப்படத்தில் நாசர் மகளாக நடித்திருந்தவர் நடிகர் ரஹ்மானின் மகள் ஆவார். மேலும் அவர் இப்படத்தில் மணி ரத்னத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by AR (@alisharrahman)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்