முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யோகி பாபு ஏதாவது Punch அடிப்பாரு, இது காமெடி இல்லை… பிரபல நடிகர் ஓபன் டாக்

காமெடி

80, 90களின் படங்கள் எடுத்துக்கொண்டால் காதல், எமோஷன், குடும்பம், பாடல், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும்.

சில படங்களை வித்தியாசமாக இயக்க வேண்டும் என பாடல்கள் இல்லாமல் படங்கள் எல்லாம் இயக்கி வெற்றி கண்டுள்ளனர். காமெடியே முழுவதுமாக அமைந்து வெளிவந்த படங்கள் எல்லாம் உள்ளது.

யோகி பாபு

யோகி பாபு ஏதாவது Punch அடிப்பாரு, இது காமெடி இல்லை... பிரபல நடிகர் ஓபன் டாக் | Ramesh Khanna About Comedy Scenes Nowadays

ஒருகாலத்தில் சந்தானம் இல்லாத புதுபடம் இல்லை என்பது போய் இப்போது யோகி பாபு காமெடி காட்சிகள் இல்லாத படமாக இப்போதெல்லாம் உள்ளது.

இந்த நிலையில் பிரபல நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில், இப்போது வரும் படங்களில் காமெடியே இல்லை, எது காமெடி எதுக்கு சிரிக்கிறாங்கனே தெரியலை.

கடுப்பு தான் ஆகுது, யோகி பாபு ஏதாவது Punch அடிப்பாரு, அது காமெடி இல்லை என ஓபனாக கூறியுள்ளார். 

யோகி பாபு ஏதாவது Punch அடிப்பாரு, இது காமெடி இல்லை... பிரபல நடிகர் ஓபன் டாக் | Ramesh Khanna About Comedy Scenes Nowadays

Source: https://cineulagam.com/article/ramesh-khanna-about-comedy-scenes-nowadays-1727088098

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்