முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் பக்கம் சாய்கிறாரா ரிசாட் பதியுதீன் : வெடித்தது புதிய சர்ச்சை – செய்திகளின் தொகுப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
ரிசாட் பதியுதீன்(risad badhiutheen) ரணில் விக்கிரமசிங்கவுக்கு(ranil
wickremesinghe) ஆதரவா என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

வவுனியா(vavuniya), வைரவபுளியங்குளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்
பிரசார கூட்ட மேடையை நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் நேற்று(31.08.2024)
பார்வையிட்டுள்ளார். இதன் காரணமாகவே குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வவுனியாவிற்கு இன்றைய தினம் (01.09.2024) வருகை தரும் ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் மைதானத்தில்
நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார். அதற்கான
ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த ஏற்பாடுகள் இடம்பெறும் இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற
உறுப்பினர் ரிசாட் பதியுதீன் அவற்றை பார்வையிட்டிருந்ததுடன், அங்கு நின்ற
சிலருடன் உரையாடியும் இருந்தார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்