முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யாவின் 45வது படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்… போட்டோவுடன் இதோ

சூர்யா 45

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் கங்குவா திரைப்படம் வெளியாகி இருந்தது.

பெரிய அளவில் வரவேற்பு பெறும் என பார்த்தால் படம் சரியாக ஓடவில்லை, கடுமையான நஷ்டத்தை சந்தித்தது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவின் 45வது படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்... போட்டோவுடன் இதோ | Rj Balaji Update About Suriya 45 Movie

கணவரை பிரிந்திருக்க என்ன காரணம்.. விவாகரத்து சர்ச்சை குறித்து நடிகை மஞ்சு லட்சுமி

போட்டோ

இப்பட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வண்டலூர் அருகே நடைபெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

ஆர்.ஜே.பாலாஜி தனது இன்ஸ்டாவில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த போட்டோவை பதிவு செய்துள்ளார்.

சூர்யாவின் 45வது படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்... போட்டோவுடன் இதோ | Rj Balaji Update About Suriya 45 Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்