முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க படைத்தளம் மீது சரமாரியாக தாக்குதல்

சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்ததளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் ருமாலினில் உள்ள அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் வசிக்கும் தளத்தின் மீது ஈராக்கிலிருந்து ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை

இந்த தாக்குதலை நடத்தியவர்களை தேடி வருவதாக ஈராக் அதிகாரிகள் திங்கட்கிழமை (22) அதிகாலை தெரிவித்தனர்.

அமெரிக்க படைத்தளம் மீது சரமாரியாக தாக்குதல் | Rocket Strike Us Led Coalition Base In Syria

இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

இலங்கை வந்த பெண் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம்

இதேவேளை திங்களன்று, ஈராக்கில் அல்-அசாத் விமான தளத்திற்கு அருகே அமெரிக்கப் படைகள் இரண்டு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விடுதலை புலிகளின் நகை,பணத்தை மீட்க முயன்ற படைத் தரப்பினர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்