முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

ரஷ்ய கூட்டமைப்பின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரே ருடென்கோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 31ஆம் திகதி அவர் நாட்டை வந்தடைவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய பிரதி அமைச்சர், இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.

பேச்சுவார்த்தைகள் 

இதேவேளை, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் | Russian Deputy Foreign Minister Visits Sri Lanka

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் ராஜதந்திர மட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

கடந்த காலத்தில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இதைச் செய்ய முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/russian-deputy-foreign-minister-visits-sri-lanka-1774706408

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்