முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேலை செய்த அரச ஊழியர்களுக்கு மாத்திரம் சம்பள உயர்வு

தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடாது கடமைக்கு சமூகமளித்த அரச அதிகாரிகளுக்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அந்த ஊழியர்களுக்கு ரூபா 10,000 உதவித்தொகை வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அத்துடன், இது தொடர்பாக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

salary-increment-for-government-workers

வேலைநிறுத்த போராட்டம்

அனைத்து அரச ஊழியர்களுக்கும் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்