நடிகை சமந்தா தற்போது Citadel: Honey Bunny சீரிஸில் நடித்து இருக்கிறார். அதன் பிரிமியர் சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. அதில் சமந்தா, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமந்தா அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஸ்டில்கள் இணையத்தில் படுவைரல் ஆகின.

வாட்ச்
இந்நிலையில் சமந்தா அவர் கையில் அணிந்து இருக்கும் வாட்ச் விலை வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
பாம்பு வடிவத்தில் இருக்கும் அந்த வாட்ச் விலை சுமார் 45.57 லட்சம் ரூபாய் தானாம். இவ்வளவு விலையா என எல்லோரும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.






Source: https://cineulagam.com/article/samantha-watch-price-shocks-fans-1727475132

