முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீ என்ன பெரிய காந்தியா.. Freedom பட Press Meet-ல் சம்பளம் குறித்து பேசிய சசிகுமார்

சசிகுமார்

அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் பேமிலி என தொடர்ந்து நல்ல திரைப்படங்களை ஹிட் கொடுத்து வருகிறார் சசிகுமார். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உலகளவில் ரூ. 91 கோடி வரை வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

நீ என்ன பெரிய காந்தியா.. Freedom பட Press Meet-ல் சம்பளம் குறித்து பேசிய சசிகுமார் | Sasikumar Talk About Salary In Freedom Press Meet

இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய சசிகுமாரிடம் சம்பளம் உயர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “சம்பளத்தை எல்லாம் உயர்த்த மாட்டேன்” என கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

‘நீ என்ன பெரிய காந்தியா’

ஆனால், அதன்பின் சசிகுமாரை தொடர்பு கொண்ட பலரும், அவரை செல்லமாக கடிந்து பேசியுள்ளனர்.

அதாவது, “நீ என்ன பெரிய காந்தியா” நீ என்ன தியாகியா? நீ எதுக்கு சம்பளத்தை விட்டு கொடுக்குற? என எவ்வளவு பாராட்டுகளை வந்ததோ, அதே அளவுக்கு திட்டுகளும் வந்தது. நீ பாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்ட, நீ என்ன பெரிய இவனா, அவனா என்று எல்லாம் கேட்கிறார்கள்” என பேசியிருந்தார் சசிகுமார்.

நீ என்ன பெரிய காந்தியா.. Freedom பட Press Meet-ல் சம்பளம் குறித்து பேசிய சசிகுமார் | Sasikumar Talk About Salary In Freedom Press Meet

நிதி அகர்வால், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு.. ஷாக்கிங் தகவல்

இந்த தகவலை Freedom படத்தின் Press meet-ல் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் Freedom. இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடிகை லிஜோமோல் ஜோஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்