மத்திய மாகாண நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய மாகாணத்தின் மற்ற கல்வி வலயங்களில் நிலவும் வானிலை நிலவரங்களின் அடிப்படையில் பாடசாலை நிலவரங்களை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/schools-to-be-closed-tomorrow-1790262911

