முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனது தந்தைக்கு அழகான பொருளை பரிசளித்த சீரியல் நடிகர் தினேஷ்- அழகிய தருணத்தின் வீடியோ

நடிகர் தினேஷ்

தமிழ் சினிமாவில் சில பிரபலங்களுக்கு ஒரு அறிமுகமே தேவையில்லை, அப்படிபட்ட பிரபலம் தான் நடிகர் தினேஷ்.

இவர் பிரபல சீரியல் நடிகையான ரச்சிதாவின் கணவரும் ஆவார்.

திருமணத்திற்கு முன்பே நடிகை வரலட்சுமிக்காக அவரது வருங்கால கணவர் செய்துள்ள விஷயம்- அட செம போங்க

அண்மையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2, கிழக்கு வாசல் போன்ற தொடர்களில் நடித்து வந்தார், ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சீரியல்களில் இருந்து பாதியிலேயே வெளியேறியிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடி பெரிய ரீச் பெற்றார்.

தனது தந்தைக்கு அழகான பொருளை பரிசளித்த சீரியல் நடிகர் தினேஷ்- அழகிய தருணத்தின் வீடியோ | Serial Actor Dinesh Gifts Scooty To His Father

தந்தைக்கு பரிசு

பிக்பாஸிற்கு பிறகு நடிகர் தினேஷ் இன்னும் எந்த தொடரிலும் நடிக்க தொடங்கவில்லை. இந்த நிலையில் தினேஷ் தனது தந்தைக்கு ஸ்கூட்டி ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் வெளியிட ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

View this post on Instagram

A post shared by Dinesh Gopalsamy (@dineshgopalsamy)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்