முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீடியாவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ள சன் டிவி சீரியல் நாயகி.. ஏன் தெரியுமா?

சுந்தரி சீரியல்

சன் தொலைக்காட்சியில் டிஆர்பி டாப்பில் இருந்த தொடர்களில் ஒன்று சுந்தரி.

2 சீசன்களாக 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இந்த தொடர் இவ்வாரத்துடன் முடிவுக்கு வரப்போகிறது.

கிளைமேக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நாள் அன்று இதில் நடித்த நடிகர்கள் அனைவருமே கண்கலங்கிய வீடியோ வெளியாக அனைவரையும் வருத்தப்பட வைத்தது.

பிரேக் எடுக்கும் நாயகி

சுந்தரி சீரியல் முடிந்த கையோடு நடிகை கேப்ரியல்லா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

மீடியாவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ள சன் டிவி சீரியல் நாயகி.. ஏன் தெரியுமா? | Serial Actress Gabriella Sellus Latest Post

அதன்பிறகு நிறைய போட்டோ ஷுட்களை நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது மீடியாவில் இருந்து சிறிது காலம் விலக முடிவு செய்துள்ளதாக பதிவு போட்டுள்ளார்.

அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் இந்த முடிவு எடுத்துள்ளார் என்று ரசிகர்கள் அவரை நன்றாக ஓய்வு எடுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

Source: https://cineulagam.com/article/serial-actress-gabriella-sellus-latest-post-1732886324

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்