ஜீ தமிழ்
90 காலகட்டத்தில் சீரியல்கள் என்றாலும், சீரியல் நடிகர்கள் என்றாலும் அவ்வளவு பெரிய ரீச் இருக்காது.
பொதுவாக பெரியவர்கள் சீரியல்கள் பார்ப்பார்கள் என்போம். ஆனால் இப்போது கதையே வேறு, பெரியவர்களை தாண்டி இளசுகள் அதிகம் சீரியல்கள் நடிக்கவும், பார்க்கவும் தொடங்கிவிட்டனர்.
இதனால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் என முன்னணி தொலைக்காட்சிகள் நிறைய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

நேரம் மாற்றம்
ஜீ தமிழில் கார்த்திகை தீபம், அண்ணா, வீரா, மனசெல்லாம், கெட்டி மேளம், இதயம் 2 என நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் 3 சீரியல்களின் நேரம் மாற்றம் நடக்க உள்ளதாம். வரும் திங்கள் முதல் கெட்டி மேளம் 6.30 மணிக்கும், வீரா 7.30 மணிக்கும், அண்ணா 8 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
View this post on Instagram

