முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிறைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா.. வைரலாகும் க்ளிக்ஸ்

எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு சீரியல் எதிர்நீச்சல்.

திருச்செல்வம் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்திய கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் டிஆர்பியில் குறைய முடிவுக்கும் வந்தது.

தற்போது விரைவில் எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் தொடங்க உள்ளது, படப்பிடிப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நிறைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா.. வைரலாகும் க்ளிக்ஸ் | Serial Actress Madhumitha Glamour Clicks

மதுமிதா

எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மதுமிதா. இவர் கதையில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் கதைக்கு திருப்பம் கொடுக்கும் வேடத்தில் நடித்திருந்தார்.

இரண்டாவது பாகத்தில் தான் நடிக்கவில்லை என அறிவித்த மதுமிதா தற்போது நிறைய சுற்றுலா சென்று வருகிறார். அங்கு எடுக்கப்படும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், அந்த போட்டோக்களும் செம வைரலாகி வருகிறது. 

நிறைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா.. வைரலாகும் க்ளிக்ஸ் | Serial Actress Madhumitha Glamour Clicks

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்