முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

6 தலைமுறைகளுக்கு இருக்கும் சொத்து.. யார் இந்த பிரபல சீரியல் நடிகை?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பல கோடி சம்பளம் பெற்று வருகின்றனர். ஆனால், சின்னத்திரை நடிகை ஒருவர் சீரியலில் நடித்து அதன் மூலம் மக்கள் மனதை வென்று பல கோடி சம்பாதித்துள்ளார்.

இந்த நடிகை தனது ஊதியத்தை ஆடம்பர செலவுகளுக்கு பயன்படுத்தாமல் தேர்ந்த முதலீடு, பிசினஸ் உள்ளிட்டவற்றின் மூலம் 6 தலைமுறைகளுக்கான பணத்தை சேமித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 தலைமுறைகளுக்கு இருக்கும் சொத்து.. யார் இந்த பிரபல சீரியல் நடிகை? | Serial Actress Net Worth Details Goes Viral

முடி உதிர்ந்து வயதான தோற்றத்தில் காணப்படும் நடிகர் பிரபாஸ்.. ரசிகர்கள் ஷாக், என்ன ஆனது?

அட இவரா? 

அவர் வேறுயாருமில்லை, 90ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சயமான சாக்‌ஷி தன்வார். தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2012 முதல் 2014-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொடர் ‘உள்ளம் கொள்ளை போகுதடா’.

இந்த தொடரில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பெற்றார். சின்னத்திரை மட்டுமின்றி இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான ‘தங்கல்’ படத்தில் நடித்தும் பிரபலமானார்.

6 தலைமுறைகளுக்கு இருக்கும் சொத்து.. யார் இந்த பிரபல சீரியல் நடிகை? | Serial Actress Net Worth Details Goes Viral

எவ்வளவு தெரியுமா? 

இந்நிலையில், சாக்‌ஷி தன்வாரின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.        

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்