முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிவின் பாலி மீது பாலியல் புகார் அளித்த நடிகை! சினிமா துறையினர் அதிர்ச்சி

மலையாள சினிமா துறையில் நடிகைகள் பாலியல் தொல்லையை சந்திப்பதாக வந்த ஹேமா கமிட்டி அறிக்கை பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

பல நடிகைகளும் தைரியமாக முன்வந்து தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை போலீசில் புகார் ஆக பதிவு செய்து வருகின்றனர்.

நிவின் பாலி மீது பாலியல் புகார் அளித்த நடிகை! சினிமா துறையினர் அதிர்ச்சி | Sexual Harassment Case Against Nivin Pauly

நிவின் பாலி மீது வழக்கு

பிரேமம் படத்தில் நடித்து பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகர் நிவின் பாலி மீது நடிகை ஒருவர் புகார் அளித்து இருக்கிறார்.

படவாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் நிவின் பாலி வெளிநாட்டில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை புகார் கூறி இருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

இது மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 
Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்