முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டிராகன் படத்தின் வெற்றி.. இயக்குநர் ஷங்கர் என்ன கூறியுள்ளார் பாருங்க

 பிரதீப் ரங்கநாதன் 

இளம் சென்சேஷனல் நடிகர்களில் ஒருவராக பிரதீப் ரங்கநாதன் வலம் வருகிறார். கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப்.

கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து, லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் LIK மற்றும் dragon ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவானது. இதில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் Dragon திரைப்படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டிராகன் படத்தின் வெற்றி.. இயக்குநர் ஷங்கர் என்ன கூறியுள்ளார் பாருங்க | Shankar About Dragon Movie

நடிகர் தனுஷிற்கு நிகர் நானா? ஜீ.வி.பிரகாஷ் சொன்ன அதிரடி பதில்

ஷங்கர் பாராட்டு 

இந்நிலையில், டிராகன் படத்தை பாராட்டி இயக்குநர் ஷங்கர் சில விஷயங்களை அவரது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “டிராகன் திரைப்படம் ஒரு அழகான படம். இது போன்ற ஒரு படத்தை கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு Hats Off. படத்தில் நடித்த அனைவரும் தனது கதாபாத்திரத்தை அருமையாக நடித்திருந்தனர்.

டிராகன் படத்தின் வெற்றி.. இயக்குநர் ஷங்கர் என்ன கூறியுள்ளார் பாருங்க | Shankar About Dragon Movie

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. உலகத்திற்கு தேவையான கருத்துக்களை படத்தில் அற்புதமாக இயக்குநர் காட்டியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.      

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்