இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கு பெயர் போனவர். அவர் இயக்கிய இந்தியன் 2 படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் அடுத்து அவர் இயக்கத்தில் தெலுங்கில் கேம் சேஞ்சர் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தினை பற்றி ஒரு முக்கிய தகவலை தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டு இருக்கிறது. 4 பாடல்களுக்காக மட்டும் ஷங்கர் 75 கோடி ரூபாயை செலவழித்து இருக்கிறார் என தெரிவித்து இருக்கின்றனர்.
75 கோடி
ஆயிரக்கணக்கில் டான்சர்கள் வைத்து ஒரு பாடல், ஒரு கிராமத்தையே செட் ஆக போட்டு எடுத்த ஒரு பாடல், நியூசிலாந்து சென்று ஷூட் செய்யப்பட்ட ஒரு பாடல், 100 ரஷ்ய டான்சர்கள் வைத்து ஒரு பாடல் என பிரம்மாண்டமாக 4 பாடல்கலை எடுத்து இருக்கின்றனர்.
அதன் விவரங்கள் இதோ