முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்கி 2898 AD படத்தை பார்த்துவிட்டு ஷங்கர் சொன்ன விஷயம்.. என்ன சொன்னார் தெரியுமா?

கல்கி 2898 AD

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கல்கி 2898 AD.

இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, சோபனா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்துள்ளார்.

கடந்த ஜூன் 27 -ம்தேதி வெளிவந்த கல்கி 2898 AD படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதுவரை இப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கல்கி 2898 AD படத்தை பார்த்துவிட்டு ஷங்கர் சொன்ன விஷயம்.. என்ன சொன்னார் தெரியுமா? | Shankar Talk About Kalki 2898 Ad Movie

பேட்டி  

இந்நிலையில் பிரபல இயக்குனர் ஷங்கர், கல்கி 2898 AD படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நேற்று கல்கி படத்தை பார்த்தேன். இப்படம் உண்மையிலேயே இந்திய சினிமாவின் பெருமையை பிரதிபலிக்கிறது.

கல்கி படம் கண்டிப்பாக 1000 கோடியை எட்டும் என்று மூன்று மாதங்களுக்கு முன்பே ஒரு பேட்டியில் கணித்திருந்தேன். கணித்தபடி, விரைவில் இந்த மைல்கல்லை எட்டும் பாதையில் உள்ளது.

அடுத்து புஷ்பா, கங்குவா, கூலி திரைப்படம் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.   

கல்கி 2898 AD படத்தை பார்த்துவிட்டு ஷங்கர் சொன்ன விஷயம்.. என்ன சொன்னார் தெரியுமா? | Shankar Talk About Kalki 2898 Ad Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்