முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறகடிக்க ஆசை மீனாவா இது.. மாடர்ன் லுக்கில் அடையாளமே தெரியலையே! வைரல் போட்டோ

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடரில் ஹீரோயின் மீனா ரோலில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இந்த ஒரு தொடரே அவருக்கு சின்னத்திரையில் பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்று கொடுத்து இருக்கிறது.

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்டில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல் தான். அதற்கு முக்கிய காரணம் முத்து – மீனா ஜோடியின் கெமிஸ்ட்ரி என்று தான் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சிறகடிக்க ஆசை மீனாவா இது.. மாடர்ன் லுக்கில் அடையாளமே தெரியலையே! வைரல் போட்டோ | Siragadikka Aasai Meena Modern Look Photos

மாடர்ன் லுக்

தற்போது நடிகை கோமதி ப்ரியா மாடர்ன் லுக்கில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.

அவரா இது என அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறாரே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

GalleryGalleryGalleryGalleryGallery

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-meena-modern-look-photos-1718381626

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்