சிறகடிக்க ஆசை
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வித்யாவும் அவரது காதல் நாயகனும் இடம்பெறும் அழகிய காட்சிகள் இடம்பெறுகிறது.
பின் தான் சம்பவமே தொடங்குகிறது, அதாவது ஸ்ருதியின் அம்மா அண்ணாமலை வீட்டிற்கு வந்து என் மகளை சர்வர் வேலை செய்ய வைத்து அந்த பணத்தை கொடுக்க வேண்டுமா?
அவ்வளவு கஷ்டமா உங்களுக்கு என்ற இதோ செக் இதில் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என கூறுகிறார்.
இதனால் மிகவும் கடுப்பான முத்து செக்கில் ரூ. 50 கோடியை பில் செய்து வங்கி செல்கிறேன் என கூற ஸ்ருதியின் அம்மா பதறுகிறார். அவருக்கு தக்க பதிலடி கொடுத்து அனுப்புகிறார்.
புரொமோ
இன்றைய எபிசோட் பரபரப்பாக முடிவடைய நாளைய புரொமோ வெளியாகிறது. அதில், ரோஹினியின் மாமா குரலை கேட்டு முத்து-மீனா இந்த குரலை எங்கேயோ கேட்டது போல் உள்ளது என யோசிக்கிறார்கள். இதோ புரொமோ,
View this post on Instagram