சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்.
இன்றைய எபிசோட் கதையில், விஜயா நகை திருடிய பிரச்சனையில் சிக்குகிறார். சிந்தாமணி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருக்கு பெரிய அசிங்கம் ஏற்படுகிறது.

பின் வீட்டிற்கு வந்தவர் நிகழ்ச்சியில் நடந்ததை குடும்பத்தினரிடம் கூறி ரோஹினி செமயாக அடிக்கிறார். ரோஹினி நான் திருடவில்லை என எவ்வளவோ கூற விஜயா எனக்கு ரூ. 1 லட்சம் நீ கொடுத்தே ஆக வேண்டும், இதுதான் நான் உனக்கு கொடுக்கும் Fine என கூறுகிறார்.
புரொமோ
இன்று ரோஹினி மீது விஜயாவின் ருத்ரதாண்டவத்துடன் எபிசோட் முடிவடைகிறது. அடுத்த வாரத்திற்கான புரொமோவில், வீட்டில் யாருக்கும் தெரியாமல் மீனா, சீதா-அருணிற்கு பதிவு திருமணம் செய்து வைக்கிறார்.

அப்போது எதிர்ப்பாரா விதமாக முத்து அங்கு வர மீனா கடும் ஷாக் ஆகிறார், அடுத்து என்ன நடக்குமோ என்பதை அடுத்த வாரம் காண்போம்.
View this post on Instagram

