முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அது மிகவும் கடினம் என்னால் முடியாது.. அலறும் சிவகார்த்திகேயன்! எதற்கு தெரியுமா

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராகவும், வசூல் நாயகனாகவும் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன், உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக முதன் முதலாக சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது.

அது மிகவும் கடினம் என்னால் முடியாது.. அலறும் சிவகார்த்திகேயன்! எதற்கு தெரியுமா | Sivakarthikeyan About Direction

மீண்டும் பிக் பாஸில் கமல்ஹாசனா?.. அப்போ விஜய் சேதுபதி.. வெளிவந்த ஷாக்கிங் நியூஸ்

ராணுவ கதைக்களத்தை மையமாகக் கொண்டு இந்த படம் வெளியான நிலையிலும் முகுந்த் மற்றும் அவரது மனைவி இந்துவின் காதல் காட்சிகள் படத்தில் மிகச் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.

எதற்கு தெரியுமா 

இந்நிலையில், அமரன் படத்திற்கான பிரமோஷனில் சிவகார்த்திகேயன் இயக்கம் குறித்தும் அவர் உதவி இயக்குனராக இருந்தது குறித்தும் பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

அதில், “நான் முன்பு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தேன், சினிமாவில் நடிப்பதை காட்டிலும் இயக்கம் மிகவும் கடினமான ஒன்று.

அது மிகவும் கடினம் என்னால் முடியாது.. அலறும் சிவகார்த்திகேயன்! எதற்கு தெரியுமா | Sivakarthikeyan About Direction

ஒரு இயக்குனராக இருப்பதற்கு பொறுமை மிகவும் முக்கியம். அது போன்று தான் ஸ்கிரிப்ட் ரைட்டிங்கும் மிகவும் கடினமான விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்