முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

56 வயது நடிகருக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஸ்ரீலீலா.. யார் பாருங்க

நடிகை ஸ்ரீலீலா தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார். அவர் மகேஷ் பாபு உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.

அவர் தமிழில் எப்போது அறிமுகம் ஆவார் என்று தான் ரசிகர்களும் வெயிட்டிங்.

56 வயது நடிகருக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஸ்ரீலீலா.. யார் பாருங்க | Sreeleela Pair Raviteja In Rt75

56 வயது நடிகருக்கு ஜோடி

தற்போது ஸ்ரீலீலா தெலுங்கு சினிமாவில் 56 வயதிலும் முக்கிய நடிகராக இருந்து வரும் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஏற்கனவே அவருக்கு ஜோடியாக தமாகா என்ற படத்தில் அவர் நடித்து இருந்தார். அடுத்து மீண்டும் அவருக்கு ஜோடியாக RT75 படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.  

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்